அஜித் புதிதாக ஆரம்பிக்க போகும் புதிய தொழில்..!அதுவும் எங்கு தெரியுமா ? கசிந்த உண்மை

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இதில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

Ak61 Special

அதன்படி மஞ்சு வாரியர், வீரா உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து நேற்று நடிகர் மகாநதி ஷங்கரும் அப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக AK 61 ஷூட்டிங்கில் இருந்து அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

அஜித் புதிதாக ஆரம்பிக்க போகும் புதிய தொழில்..!அதுவும் எங்கு தெரியுமா ? கசிந்த உண்மை

இந்நிலையில், கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப் பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார் அஜித். ஐந்து கிரவுண்டு பரப்பளவில் உருவாகிவரும் இந்த வீட்டில், டிஜிட்டல் தியேட்டர், உருவாகிவரும் மற்றும் எடிட்டிங் ஸ்டுடியோ என சகல வசதிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது.படங்களின் டப்பிங் உள்பட அனைத்து பணிகளும் இனிமேல் அஜித் வீட்டில்தான் நடக்குமாம். மேலும், இதனால் ஷூட்டிங் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது மட்டுமின்றி எக்ஸ்ட்ரா வருமானமும் அஜித்துக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் புதிதாக ஆரம்பிக்க போகும் புதிய தொழில்..!அதுவும் எங்கு தெரியுமா ? கசிந்த உண்மை

பொதுவாக அஜித்திற்கு கார், பைக் போன்றவைகள் மீது தான் ஆர்வம் மிக அதிகம் அதுபோக தற்போது எம் ஐ டி கல்லூரியில் உள்ள ஆளில்லா விமான டி குழுவின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார் அஜித். தற்போது தனது துறை சம்மந்தபட்ட தொழிலிலேயே அஜித் இறங்கிவிட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..