அஜித் படத்தில் பீஸ்ட் நாயகி.? வைரலாகும் தகவல் இதோ !!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் “வீரம்”. அண்ணன் தம்பி பாசம், காதல் என அனைத்தையும் சரியாக வைத்து எடுக்க பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது.

தமிழில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த தெலுங்கு ரீமேக்கில் அஜித் நடித்த விநாயகம் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளாராம் .

அஜித் படத்தில் பீஸ்ட் நாயகி.? வைரலாகும் தகவல் இதோ !!

அதைப்போல் அதற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்த கோப்பிருந்தேவி கதாபாத்திரத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித் படத்தில் பீஸ்ட் நாயகி.? வைரலாகும் தகவல் இதோ !!

இதற்கு முன்பு விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் அவருக்கு தமிழில் மார்க்கெட் உயர்ந்தது. இதனை தொடர்ந்து அஜித் நடித்த வீரம் படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..