அஜித் சுதா கொங்காரா ப்ராஜெக்ட் நடக்குமா நடக்காத ? கசிந்த உண்மை தகவல் இதோ !!

பாக்ஸ் ஆபிஸ் கிங் என அஜித் குமார் புகழாரம் சூட்டினார், அவரது சமீபத்திய திரைப்படமான ‘வலிமை’ கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், பாக்ஸ் ஆபிஸில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் மிக முக்கியமானவர் அஜித். அவரின் அடுத்தடுத்த படங்கள் என்ன? எந்த இயக்குனர்கள் எல்லாம் அவருக்கு கதை சொல்லி காத்திருக்கின்றனர். வேறு ஏதும் இயக்குனர்கள் அவரை இயக்குவது பற்றி கூறுகிறாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பர்.

Ajith Sudhakangra

அப்படி சில மாதங்களுக்கு முன்னர், சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிப்பதாக கூறப்பட்டது. அதை பற்றி ஜிவி பிரகாஷ் கூட ஒரு வீடியோவில் பதிவிட்டு இருந்தார். அதாவது, சுதா அடுத்து ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்க இருக்கிறார் அது அவளோ சூப்பராக இருக்கும் என கூறினார்.

Ak Valimai

உடனே ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர் விரைவில் அறிவிப்பு வரும் என. ஆனால், அஜித்தின் அடுத்த படத்தை வினோத் , விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார்கள் என தகவல் வெளியாகிவிட்டது. அதனால், சுதா படம் தற்போதைக்கு சாத்தியமில்லை என தெரியவந்துள்ளது.

Valimai

இதனால், சுதா கொங்காரா அடுத்ததாக மீண்டும் தனது ஆதர்சன நாயகன் சூர்யாவை வைத்து ஒரு படம் எடுக்க ரெடியாகி வருகிறார். அந்த படமும் கேங்ஸ்டர் படமாம். ஒருவேளை அஜித்துக்கு சொன்ன கதையை தான் சூரியவுக்கு கூறி ஓகே செய்துவிட்டாரா சுதா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Ak Valimai

‘ஏகே64’ மதுரைப் பகுதியை மையமாகக் கொண்ட ஒரு கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்றும் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிப்பார் என்றும் அதே ஆதாரம் கூறுகிறது. இரண்டு திரைப்படங்கள் திரைக்கு வருவதற்குள் முடிவடைய உள்ளதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருங்கள்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..