Home Cinema அஜித் இன்னும் இயக்குனர் ஷங்கரை அழைக்காதது ஏன் ? வெளியான் அதிர்ச்சி உண்மை இதோ !!

அஜித் இன்னும் இயக்குனர் ஷங்கரை அழைக்காதது ஏன் ? வெளியான் அதிர்ச்சி உண்மை இதோ !!

அஜித் இன்னும் இயக்குனர் ஷங்கரை அழைக்காதது ஏன் ? வெளியான் அதிர்ச்சி உண்மை இதோ !!

தமிழ் சினிமாவின் டாப் நடிகர் மற்றும் இயக்குனராக இருப்பவர்கள் அஜித் மற்றும் ஷங்கர், இவர்கள் கூட்டணியில் ஒரு திரைப்படம் கூட தற்போது வரை உருவாகவில்லை.

மேலும் கடந்த 1998-ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் திரைப்படத்தில் முதலில் நடித்தது நடிகர் அஜித் தானாம். அவர் நடிப்பில் மூன்று நாட்கள் வரை அப்படத்தின் படப்பிடிப்பு நடந்ததாம்.

ajith

ஆனால் பின்னர் அஜித் அப்படத்தில் இருந்து விலகினார், படத்தின் விளம்பரங்களை பிரமாண்டமாக செய்யும் ஷங்கரின் ஜீன்ஸ் படத்திற்கான ப்ரோமோஷன்களில் அஜித் பங்குபெறாததே காரணம் என கூறப்படுகிறது.

ak

அதை தொடர்ந்து ஷங்கர் எந்த ஒரு படத்திற்கும் அஜித்தை ஹீரோவாக நடிக்க அணுகவில்லை. ஆனால் சில வருடங்கள் கழித்து முதன்முறையாக facebook பக்கத்தில் இணைந்த ஷங்கர் முதலில் போட்ட பதிவே அஜித் மற்றும் அவரின் ஆரம்பம் திரைப்படம் குறித்து தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவிபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Next articleதளபதி விஜயின் மகன் பற்றிய பெரிய உண்மையை கூறிய யுவன் ஷங்கர் ராஜா!! நீங்களே பாருங்க