Home Cinema அஜித்தின் வைட் ஹேர் பின்னால் இருக்கும் உண்மை இதோ !! தியேட்டர் ரணகளம் ஆகப் போவது...

அஜித்தின் வைட் ஹேர் பின்னால் இருக்கும் உண்மை இதோ !! தியேட்டர் ரணகளம் ஆகப் போவது உறுதி !!

அஜித் தமிழ் சினிமாவில் பலராலும் கொண்டாடப்படும் ஹீரோ.இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் திரைக்கு வந்தது. இப்படம் விமர்சன ரீதியாக சரியில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது.

அஜித்தின் வைட் ஹேர் பின்னால் இருக்கும் உண்மை இதோ !! தியேட்டர் ரணகளம் ஆகப் போவது உறுதி !!

இந்நிலையில் அஜித் அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடித்து வருகிறார். இப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டதாம்.

அஜித்தின் வைட் ஹேர் பின்னால் இருக்கும் உண்மை இதோ !! தியேட்டர் ரணகளம் ஆகப் போவது உறுதி !!

இதில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அஜித் புதிய ஷேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார், அந்த புகைப்படம் தான் தற்போது செம்ம வைரல்..இதோ..

Ak 61

மேலும், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்தது.

அஜித்தின் வைட் ஹேர் பின்னால் இருக்கும் உண்மை இதோ !! தியேட்டர் ரணகளம் ஆகப் போவது உறுதி !!

இவ்வாறுஇருக்கையில், இப்படத்தில் மஞ்சு வாரியார் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக பேட்டியில் தெரிவித்துவிட்டார்.

அஜித்தின் வைட் ஹேர் பின்னால் இருக்கும் உண்மை இதோ !! தியேட்டர் ரணகளம் ஆகப் போவது உறுதி !!

அஜித்தின் வைட் ஹேர் பின்னால் இருக்கும் உண்மை இதோ !! தியேட்டர் ரணகளம் ஆகப் போவது உறுதி !!

more news… visit here
READ MORE >>>  AK 61 படத்திற்காக ஏர் பஸ்சில் பயணம் செய்த அஜித்- வெளிவந்த லேட்டஸ்ட் ஏர்போர்ட் வீடியோ
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  Beast படம் Gurkha மாதிரியே இருக்கே - Yogi Babu கொடுத்த ரியாக்ஷன் நீங்களே பாருங்க புரியும் !!
READ MORE >>>  சிவகார்த்திகேயனும் அருண் விஜய்யும் இடையே இருந்த சண்டை முடிவுக்கு வந்தது !!
Previous articleஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! சிங்கள மக்களும் பங்கேற்பு
Next articleகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் ! உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி