அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு உச்ச நட்சத்திரம். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் அஜித்திற்கு அனோஸ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் பேரரசு ஒரு பேட்டியில் அஜித் மகன் செய்த வேலையை போட்டு உடைத்துள்ளார்.
ஒருநாள் அஜித்திற்கு பேரரசு போன் செய்யும் போது அவரின் மகன் போன் எடுத்துள்ளார்.
அவர் போன் எடுத்து, யார் வேண்டும் என கேட்க, அப்பாவிடம் பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு ஆத்விக், ‘ஓஹோ தூக்குதுரையிடம் பேச வேண்டுமா’ என்று கலாத்தாராம்.
அஜித் விஸ்வாசம் படத்தில் தூக்குதுரை கதாபாத்திரத்தில் நடித்து குறிப்பிடத்தக்கது.