Day: January 3, 2017

இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் எங்கே..!!கதறும் உறவுகள்..!!

missing-soldiwer-720x450

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உள்ளிட்ட முன்னாள் போராளிகள், இராணுவத்தினரிடம் சரணடைந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எழிலனின் மனைவியும் வட மாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் உள்ளிட்ட 11 பேர் தாக்கல் செய்திருந்த குறித்த மனு, இன்று (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்களின் பெயர்ப் பட்டியலை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் விடுத்த உத்தரவின் பிரகாரம், அவர்கள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானவர்கள் என தெரிவித்து இராணுவ தரப்பால் பெயர் பட்டியலொன்று சமர்ப்பிக்கப்பட்டடிருந்தது,

எனினும், சரணடைந்தவர்களின் உண்மையான பெயர்ப்பட்டியல் அதுவல்லவென பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி ரட்ணவேல் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போதும், தம்மிடமிருந்த பட்டியலையே தான் ஏற்கனவே சமர்ப்பித்திருந்ததாக இராணுவ தரப்பால் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இடம்பெற்ற கடும் வாதப் பிரதிவாதங்களையடுத்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 30ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளையதினம் ஜனாதிபதி யாழ் வருகை ஏற்பாடுகள் தீவிரம்..!!

maithri1-720x480

நாளையதினம் ஜனாதிபதியின் யாழ் வருகைக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்றுவருகின்றன. Continue reading “நாளையதினம் ஜனாதிபதி யாழ் வருகை ஏற்பாடுகள் தீவிரம்..!!”

சாமிமலை பகுதியில் தீக்கிரையான வர்த்தக நிலையங்கள்..!!

fire-accident-1

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஐனபத்திய கொலனியில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் Continue reading “சாமிமலை பகுதியில் தீக்கிரையான வர்த்தக நிலையங்கள்..!!”

”ஒரே நாட்டின்,ஒரே இனத்தின்,ஒரே கொடியின் நிழலில்” ஆமா அது எது…??

15826456_1372755452768711_3986989464214838106_n

வடக்கிலுள்ள தமிழ் அரச அலுவலகங்களில் சிங்கள பேரினவாதம் தனது கோரமுகத்தை வெளிக்காட்டியுள்ளது. Continue reading “”ஒரே நாட்டின்,ஒரே இனத்தின்,ஒரே கொடியின் நிழலில்” ஆமா அது எது…??”

ஆசை காட்டி மீனவர்களை மோசம் செய்த கடல்தாய்..!!

1483361790_4899164_hirunews_Whales-vomit

மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு கிடைத்த பேரதிஷ்டம் தொடர்பான சம்பவம் ஒன்று கற்பிட்டி பகுதியில் Continue reading “ஆசை காட்டி மீனவர்களை மோசம் செய்த கடல்தாய்..!!”

யாழ் வரும் ஜனாதிபதிக்கு போதனா வைத்தியசாலையின் வேண்டுகோள்..!!

????????????????????????????????????

சிறுவர் வைத்தியசாலை அமைக்க, பண்ணையிலுள்ள யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான தற்போது Continue reading “யாழ் வரும் ஜனாதிபதிக்கு போதனா வைத்தியசாலையின் வேண்டுகோள்..!!”