Category: இலங்கை செய்திகள்

உவர்நீரை நன்னீராக்கும் திட்டம் கடற்படைதளபதியால் திறந்துவைப்பு..!!

16174545_1232886573466377_2515827115789380387_n

யாழ்.எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்காக இல ங்கை கடற்படையினால் அமைக்கப் பட்ட Continue reading “உவர்நீரை நன்னீராக்கும் திட்டம் கடற்படைதளபதியால் திறந்துவைப்பு..!!”

வவுனியா நகரசபைக்கு எதிராக வீதிக்கு குறுக்காக படுத்து போராட்டம்

400-Copy

வவுனியா நகரசபை அதிகாரிகள் நடைபாதை வியாபாரிகளின் பொருட்களை முன் அறிவித்தல் Continue reading “வவுனியா நகரசபைக்கு எதிராக வீதிக்கு குறுக்காக படுத்து போராட்டம்”

லீசிங்கில் வாகனமா..??புதிதாக வாகனம் கொள்வனவு செய்ய போகின்றீர்களா ?

bigstock-car-and-calculator-rising-cos-59208170

தவணைக் கட்டணம் முறையில் புதிதாக வாகனங்ளை கொள்வனை செய்தவற்கு ஆரம்ப தொகையில் அரசாங்கம் Continue reading “லீசிங்கில் வாகனமா..??புதிதாக வாகனம் கொள்வனவு செய்ய போகின்றீர்களா ?”

ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது!!

788573546Untitled-1

இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பை Continue reading “ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது!!”

ஏழைகளின் மருத்துவ கல்விக்கு ஆப்பு வைக்காதே..!!

unnamed-42-1

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கால வரையறையற்ற பூரண Continue reading “ஏழைகளின் மருத்துவ கல்விக்கு ஆப்பு வைக்காதே..!!”

யாழ். மாவட்டத்திலும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள்..!!

Dengue-Fever-In-Children-–-Causes-Symptoms-Treatments

கடந்த 15 நாட்களுக்குள் 1311 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Continue reading “யாழ். மாவட்டத்திலும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள்..!!”

கல்லடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம்..!

batti_accsidant003

மட்டக்களப்பு – கல்லடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் Continue reading “கல்லடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம்..!”

16 வயதுடைய மாணவன் தூக்கில்..!! அதிகரிக்கும் தற்கொலைகள்..!!

siruvan

ஆனைவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த (16 வயதுடைய) க.பொ.சாதாரன தரம் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக Continue reading “16 வயதுடைய மாணவன் தூக்கில்..!! அதிகரிக்கும் தற்கொலைகள்..!!”

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபலங்களின் வாழ்த்துக்கள்..!!

ranil-maithiri

மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையிலான பரஸ்பர உடன்படிக்கையை புதுப்பிக்கும் தைப்பொங்கல் பண்டிகை ஊடாக மானிட சமூகத்தின்  உயர்ந்த பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

15965154_1828388984103012_1449577367907763551_n

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

இந்து சமயத்தை பின்பற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் தொன்றுதொட்டு மேற்கொண்டுவரும் சூரிய வழிபாட்டின் மிகச் சிறந்த வழிபாடாகவே தைப்பொங்கல் பண்டிகை உள்ளது.

பேண்தகு யுகத்தை நோக்கிய புதிய பாதையில் அடியெடுத்து வைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தைத் திருநாள் கொண்டுவரும் இந்த வாழ்த்துச் செய்தியானது அதனை மேலும் மெருகூட்டுவதாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

சமத்துவம் மற்றும் நன்றியுணர்வு என்பவற்றின் பெறுமதியை எடுத்துக் கூறும் தைத்திருநாள்,சமூக, கலாசார, சமய பல்வகைமையை மதித்து, மனித சமூகத்தின் மத்தியிலும், சுற்றுச் சூழலுடனும் நல்லிணக்கத்துடன் வாழ்வதன் முக்கியத்துவத்தை எமக்கு நினைவூட்டுகிறது.

இன, மத, கலாசார பேதங்களைத் தாண்டிய அமைதியான, சுதந்திரம்மிக்க நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதை நினைவுபடுத்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

தைமாதம் மக்களுக்குப் பல எதிர்பார்ப்புக்களை உருவாக்கும்.
அந்தவகையில், முன்வைக்கப்படவுள்ள அரசியல் அமைப்பானது நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினை காண வழிகாட்டவேண்டும் என்பதே தமிழரின் எதிர்பார்ப்பாகும்.

அது இலங்கை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்திடவேண்டும்.

இதய சுத்தியுடனான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும் என இந்த நன்னாளில் நாம் நம்பிக்கைகொள்வோம்.

இலங்கைவாழ் மக்களிடையே புரிந்துணர்வு, நல்லிணக்கம் ஏற்பட்டு சாந்தி, சமாதானத்துடன் கூடிய சௌபாக்கியமிக்க நாடாக இந்த நாடு சிறப்புற, பிறக்கும் தைத்திங்கள் வழி அமைத்திடவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மாணவியை தாக்கிய கல்விநிலைய நிர்வாகி..!! தற்போது..காவலில்..!!

Studen-300x130-520x245

கிளிநொச்சி கோரக்கன்கட்டுப் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்விநிலையத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவரை Continue reading “மாணவியை தாக்கிய கல்விநிலைய நிர்வாகி..!! தற்போது..காவலில்..!!”