Category: இந்தியச் செய்திகள்

டெல்லியில் பட்டப்பகலில் ஒருதலை காதலில் பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து டெல்லி போலீசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது

201609210558264865_Burari-teacher-murder-Centre-seeks-report-from-Delhi-Police_SECVPF

புதுடெல்லி:

டெல்லியில் பட்டப்பகலில் ஒருதலை காதலில் பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து டெல்லி போலீசிடம் Continue reading “டெல்லியில் பட்டப்பகலில் ஒருதலை காதலில் பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து டெல்லி போலீசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது”

ரூ.3 ஆயிரம் உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கு அம்மா இருசக்கர வாகன பழுது பார்ப்பு நிலையம் – முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

images

சென்னை : மற்றொரு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக ரூ.3 ஆயிரம் உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கு அம்மா இருசக்கர வாகன Continue reading “ரூ.3 ஆயிரம் உதவித்தொகையுடன் இளைஞர்களுக்கு அம்மா இருசக்கர வாகன பழுது பார்ப்பு நிலையம் – முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு”

மின்சார வயரை கடித்து தற்கொலை செய்ய முடியுமா? எலக்ட்ரிக்கல் ஊழியரின் கேள்விகளை பாருங்கள்

Man Who NEVER Feels Electric Shock2

சென்னை: சுவாதி கொலை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ராம்குமார் புழல் சிறையில் மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் அறிவித்தனர்.
இந்நிலையில், மின்சார வயர் குறித்த சில தொழில்நுட்ப கேள்விகளை Kastro Harshith என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கேட்டுள்ளார். ராம்குமாரு ஒரு டவுட்டூடூடூடூடூ … என்ற தலைப்பில் ஆரம்பிக்கும் அந்த பேஸ்புக் போஸ்டில் அவர் கூறியிருப்பதாவது:

நானும் ஒரு 15 ஆண்டுக்கு மேலாக மின் மற்றும் மின்னனு துறையில் தொழில் செய்யுறேன். நான் ஒரு 1.5 Mm ஒயரை கொரடு இல்லா நேரத்தில் ,பல்லால் அதை துண்டிக்க என் பல்லும் வாயும் படும் பாடு சொல்லி மாளாது வலி.
சரி சிறையோ புதுசு, எப்புடியும் அடுப்படியில ஒரு 2.5 Or 4.mm டபுள் இன்சுலேட் ஒயர்தான் பயன்படுத்தபட்டு இருக்கும். அதை கடித்து காயபடுத்துவது என்பது குதிரை கொம்பு.
அப்புடியே அவன் கடித்திருந்தாலும் புது சிறை என்பதால் MCB. ELCB போன்ற தானியங்கி ட்ரிப்பர் கண்டிப்பாக இருந்திருக்கும். ஷாக் அடித்தவுடன் மின் இணைப்பு துண்டித்திருக்கும், உயிர் சேதம் நிகழ வாய்ப்பில்லை.
சரி ஒரு வேளை கிச்சன்ல 180Mm உயர் மின் கேபிள் போட்டுருப்பாங்களோ!! அதை கடிக்க முடியாதே. ராம்குமார் பல்லு என்ன ஒயர் கட்டரா? இல்லை கட்டிங் ப்ளேயாரா? டவுட்டை கிளியர் பன்னுங்க தஅ போலிஸ் சர்கார்..
இவ்வாறு கூறுகிறது அந்த மெசேஜ்

‘‘நானே கொல்லப்படலாம்!’’ – தணலாகும் தமிழச்சி! பேட்டி

2

சுவாதி கொலை வழக்கில் சுவாதி, ராம்குமார் ஆகிய பெயர்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக அடிபட்ட பெயர் தமிழச்சி. Continue reading “‘‘நானே கொல்லப்படலாம்!’’ – தணலாகும் தமிழச்சி! பேட்டி”

வெளிநாடுகளுக்கு சுற்றுபவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரி வைத்த ஆப்பு

download (6)

அரச பணத்தை விரயமாக்கும் வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன Continue reading “வெளிநாடுகளுக்கு சுற்றுபவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரி வைத்த ஆப்பு”

காவிரியில் நீர் திறப்பை நிறுத்தியது கர்நாடகம்: மேற்பார்வை குழு உத்தரவை ஏற்க மறுப்பு

1

சமீபத்திய செய்தி

கர்நாடகா: காவிரி மேற்பா.ர்வை குழு உத்தரவிடப்பட்ட பின்னரும், தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட கர்நாடகம் மறுத்துள்ளது. காவிரி மேற்பார்வை குழு உத்தரவை Continue reading “காவிரியில் நீர் திறப்பை நிறுத்தியது கர்நாடகம்: மேற்பார்வை குழு உத்தரவை ஏற்க மறுப்பு”

தமிழகத்துக்கு 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும்: காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு; கர்நாடகாவில் மீண்டும் பதற்றம்

1

கர்நாடக அரசு வரும் 21-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை தமிழகத்துக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி (2.6 டிஎம்சி) நீரை Continue reading “தமிழகத்துக்கு 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும்: காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவு; கர்நாடகாவில் மீண்டும் பதற்றம்”

சென்னையில் அசுர வேகத்தில் ஓடி ஆட்டோ ஸ்டாண்டில் புகுந்தது: சொகுசு கார் மோதி 12 ஆட்டோ சேதம்; ஒருவர் பலி

0

 

மதுபோதையில் ஓட்டிய கார் பந்தய வீரர், நண்பர் கைது

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அசுர வேகத்தில் வந்த சொகுசு கார், ஆட்டோ ஸ்டாண்டில் புகுந்ததில் 12 ஆட்டோக்கள் Continue reading “சென்னையில் அசுர வேகத்தில் ஓடி ஆட்டோ ஸ்டாண்டில் புகுந்தது: சொகுசு கார் மோதி 12 ஆட்டோ சேதம்; ஒருவர் பலி”

பிகாரில் குளத்துக்குள் கவிழ்ந்த பேருந்து: 32 பயணிகள் பலி

download (12)

பிகார் மாநிலம், மதுபனி மாவட்டத்தில் பேருந்து ஒன்று குளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி 32 பயணிகள் உயிரிழந்தனர். சுமார் 50-க்கும் Continue reading “பிகாரில் குளத்துக்குள் கவிழ்ந்த பேருந்து: 32 பயணிகள் பலி”

ராம்குமார் உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்ய மதியம் வரை தடை

0

சென்னையை சேர்ந்த ஸ்வாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் நேற்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் Continue reading “ராம்குமார் உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்ய மதியம் வரை தடை”