இது கதையெல்ல நிஜம்..!!அதிரடி ஆக்சன் கலந்தஉள்ளூர் படம்..!!

மட்டக்களப்பில் பொங்கலுக்கு வைரவா ,சிங்கம் 3 ஆகிய திரைப்படங்களை பின்னுக்கு தள்ளிய அதிரடி ஆக்சன் கலந்த உள்ளூர் படம்!

எதிர்வரும் தைப்பொங்கலை முன்னிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜயின் வைரபா, இயக்குனர் ஹரியின் சிங்கம் 3 ஆகிய திரைப்படங்களை திரையிட திரையரங்கு இல்லாததால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் உள்ளனர்.

ஏனெனில் மட்டக்களப்பிலே உள்ளூரியில் தயாரிக்கப்பட்டதும் இந்த ஆண்டு ஒஸ்கார் விருது பெறும் அளவு சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இன்னும் வசூல் குறையாமல் சோரம் போன ஊடகவியலாளர்களால் ஓட்டப்பட்ட தெலுங்குநடிகை விஜயசாந்தி பாணியில்,

கொழும்பு புகையிரதத்தில் கத்திமுனையில் பணயம் வைக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவிகளை அதிரடியாக மீட்டெடுத்த மட்டக்களப்பு அரசாங்க அதிபர்,

திரைக்கதை வசனம் நடிகர், வில்லன், காமடீயன் எல்லா கதாபாத்திரங்களே தாமே ஏற்று பொலிவுட் சினிமாவே திரும்பி பார்க்கும் அளவு மட்டக்களப்பு மாவட்டத்திற்கே பெருமைசேர்த்துள்ளார்.

இவ் சம்பவம் நடைபெற்ற நாள் காலை கடமையிலிருந்தவர் கொழும்பில் அந்தியன் விக்ரம் போன்று வில்லன்குழுவையை தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான வில்லன்கள் பெயர் ஊர் வயது வெளிவராத நிலையில் என்கவுண்டர் பண்ணப்பட்டார்களா தெரியவில்லை???

கைதானவர்கள் அல்லது என்கவுண்டர் பண்ணப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் இதுவரையில் கிடைக்கப் பெறாத நிலையில் இந்த வழக்கு எந்த நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதுவும் இதுவரையில் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

இவ் சம்பவம் நடைபெற்றதை உறுதிப்படுத்தப்படாத புகையிரத உத்தியோகத்தர்களுக்கே தெரியாதளவு திகில் நிறைந்த காட்சிக்கு காட்சி சற்றும் விறுவிறுப்பு குறையாமல் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இல்லை இல்லை இன்னும் ஓட்டிக்கொண்டு இருக்கின்றார்கள்.தமது தவறை மறைக்க மக்களை ஏமாற்றி..உன்மை தன்மையை அறியாமல் (எமது ஊடகத்தை தவிர..) பல ஊடகங்களும் அவரின் மதிநுட்ப பேச்சில் மயங்கி..

அனைவரும் இப்படத்தை ரசித்து மகிழுங்கள்.

எமது செய்திச் சேவையில் அவரைபற்றி வெளியான  இதையும் படியுங்கள்  http://www.jaffna7.com/archives/8834

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

13 வயது மாணவனுடன் உடலுறவு.. 24 வயதான பெண் ஆசிரியர் கர்ப்பம்..!!

அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுவன் ஒருவனுடன் நெருக்கம் ஏற்பட்டு அந்த மாணவனுடன் உடலுறவு கொண்டுள்ளார். (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

‘அசந்தா அடிக்கறது உங்க பாலிசி… அசராம அடிக்கிறது பாபா பாலிசி’ ..

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?‘நம் உரிமைகள் என்ன என்று தெரிந்துகொண்டு (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பெண்ணை அடைய அவரின் கணவருக்கு விஷ ஊசி..!!

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள கோடாக் மகிந்த்ரா வங்கி கிளையில் கேஷியராக பணிபுரிந்து வருபவர் ரவி(28). இவர் பணி (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இந்த வேலை செய்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வருமாம்..??

மலட்டுத்தன்மை என்பது தற்போதைய தம்பதியினர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்த (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

காதல் என்ற போர்வையில் 14 வயது சிறுமியுடன் குடித்தனம் ..!

காதல் என்ற போர்வையில் 14 வயது மாணவியொருவருடன் குடித்தனம் நடத்தி வந்த 21 வயது இளைஞரொருவர் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம்..!!அதிர்ச்சி சம்பவம்..!!

தன்­னு­டைய 13 வயது மகளை பக்­கத்து வீட்­டா­ருக்கு கொடுத்து விட்டு அவ­ரது சகோதரியை நப­ரொ­ருவர் இரண்­டா­வது (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பொண்ணுங்க இதுக்காக தான் சேலை கட்டுவதில்லையாம்..!!

பெண்களுக்கான ஆடைகளின் வரத்து அதிகரிச்சிட்டே இருந்தாலும் பெண்களை பொறுத்தமட்டில் சேலைதான் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இலங்கையில் 170 வயதுடைய நபர்..!!ஆச்சரியமாய் இருக்கின்றதா..??

இலங்கையில் 170 வயதுடைய நபர் ஒருவர் வாழ்வதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களில் இருந்து (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

லட்சுமியை வறுத்தெடுத்த நிர்மலா பெரியசாமி..!!

சொல்வதெல்லாம் நிகழ்ச்சி, லட்சுமி ராமகிருஷ்ணன் அந்நிகழ்ச்சியில் உயோகிக்கும் என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா? (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

வேறு ஆண் மீது ஈர்ப்பு கொள்ள காரணமாக இருக்கும் 8 விஷயங்கள்.!!

எந்த ஒரு விடயமும் முகத்திற்கு நேராக மறைக்காமல் செய்யும் வரை உறவில் எந்த பிரச்சனைகளும் எழ (more…)