வாகன பதிவு லைசென்ஸ் கட்டணம் பலமடங்கு அதிகரிப்பு..!!

நாடு முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், ஓட்டுனர் உரிமம், எல்எல்ஆர், உரிமம் புதுப்பித்தல், வாகனபதிவு உள்பட அனைத்து கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 81 வட்டார போக்குவரத்து அலுவலகம், 54 பகுதி அலுவலகம் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஓட்டுனர் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல், வாகன பதிவு மற்றும் பதிவெண் வழங்குதல், வரி வசூல் உள்பட போக்குவரத்து சம்பந்தமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இவற்றுக்கான கட்டணத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நிர்ணயிக்கும்.

இந்நிலையில், ஒட்டுனர் உரிமம், அதனை புதுப்பித்தல், எல்எல்ஆர் உள்பட பல்வேறு கட்டணங்களை உயர்த்த இருப்பதாகவும் இதற்கான கருத்துக்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி கருத்து கேட்டு அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து பொதுமக்களிடமிருந்து எந்த ஒரு கருத்துக்களும் பெறாததால் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி அரசிதழில் வெளியிட்டது.

தொடர்ந்து அறிவிக்கப்பட்ட புதிய கட்டணம் நேற்று முதலே அமலுக்கு வந்துள்ளது. அதன்படி அனைத்து வாகனங்களுக்கும் எல்எல்ஆர் பெற ரூ.30 என்று இருந்தது.

இது தற்போது ரூ.100ஆக உயர்ந்துள்ளது. தவிர டெஸ்ட் கட்டணம் என்று தனியாக ரூ.50 செலுத்த வேண்டும். அதே போல ஓட்டுனர் உரிமம் பெறும் போது, முதல் முறை நிராகரிக்கப்பட்டு மறுமுறை வானத்தை ஓட்டிக் காட்ட வந்தால் ரூ.50 என்று இருந்தது.

இது தற்போது ரூ.300 என்று உயர்ந்துள்ளது. சர்வதே ஓட்டுனர் உரிமம் பெற ரூ.500 என இருந்தது தற்போது ரூ.1000 என உயர்ந்துள்ளது.

இது போன்று அனைத்து கட்டணங்களும் திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஏராளமான அமைப்புகள், தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

13 வயது மாணவனுடன் உடலுறவு.. 24 வயதான பெண் ஆசிரியர் கர்ப்பம்..!!

அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுவன் ஒருவனுடன் நெருக்கம் ஏற்பட்டு அந்த மாணவனுடன் உடலுறவு கொண்டுள்ளார். (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

‘அசந்தா அடிக்கறது உங்க பாலிசி… அசராம அடிக்கிறது பாபா பாலிசி’ ..

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?‘நம் உரிமைகள் என்ன என்று தெரிந்துகொண்டு (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பெண்ணை அடைய அவரின் கணவருக்கு விஷ ஊசி..!!

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள கோடாக் மகிந்த்ரா வங்கி கிளையில் கேஷியராக பணிபுரிந்து வருபவர் ரவி(28). இவர் பணி (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இந்த வேலை செய்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வருமாம்..??

மலட்டுத்தன்மை என்பது தற்போதைய தம்பதியினர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்த (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

காதல் என்ற போர்வையில் 14 வயது சிறுமியுடன் குடித்தனம் ..!

காதல் என்ற போர்வையில் 14 வயது மாணவியொருவருடன் குடித்தனம் நடத்தி வந்த 21 வயது இளைஞரொருவர் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம்..!!அதிர்ச்சி சம்பவம்..!!

தன்­னு­டைய 13 வயது மகளை பக்­கத்து வீட்­டா­ருக்கு கொடுத்து விட்டு அவ­ரது சகோதரியை நப­ரொ­ருவர் இரண்­டா­வது (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பொண்ணுங்க இதுக்காக தான் சேலை கட்டுவதில்லையாம்..!!

பெண்களுக்கான ஆடைகளின் வரத்து அதிகரிச்சிட்டே இருந்தாலும் பெண்களை பொறுத்தமட்டில் சேலைதான் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இலங்கையில் 170 வயதுடைய நபர்..!!ஆச்சரியமாய் இருக்கின்றதா..??

இலங்கையில் 170 வயதுடைய நபர் ஒருவர் வாழ்வதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களில் இருந்து (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

லட்சுமியை வறுத்தெடுத்த நிர்மலா பெரியசாமி..!!

சொல்வதெல்லாம் நிகழ்ச்சி, லட்சுமி ராமகிருஷ்ணன் அந்நிகழ்ச்சியில் உயோகிக்கும் என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா? (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

வேறு ஆண் மீது ஈர்ப்பு கொள்ள காரணமாக இருக்கும் 8 விஷயங்கள்.!!

எந்த ஒரு விடயமும் முகத்திற்கு நேராக மறைக்காமல் செய்யும் வரை உறவில் எந்த பிரச்சனைகளும் எழ (more…)