மன்னார் வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் நடப்பது என்ன..?

மன்னார் வைத்தியசாலையின் 5ம் இலக்க விடுதியானது மகப்பேற்று விடுதியாக உள்ளது..மகப்பேற்று விடுதி என்பது மிகவும் சுத்தமாக தொற்று நீக்கி பேணப்பட வேண்டியதுடன் பச்சிளம் குழந்தைகளிற்கு கிருமி தொற்று ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டியது எல்லோருடைய முக்கிய கடமையாகும்.

hospital06

ஆனால் மன்னார் வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியின் அலங்கோலத்தை அங்கிருக்கும் ஓர் பிரசவத்திற்கு வந்திருந்த தாயொருவரின் உறவினரால் எமது செய்திப்பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த புகைப்படங்களை நாம் இங்கு பதிவிடுகிறோம்.

hospital07

இவற்றை உற்றுநோக்குங்கள் தரையில் எறும்புகள் ஊர்கின்றதுடன் விடுதியின் படுக்கையின் அருகில் உள்ள தளபாடத்தின் கீழ்(கபேர்ட்) எலிகள் செத்துக்கிடப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

பச்சிளம் குழந்தைகள் இருக்கும் இவ்விடுதியின் அலங்கோலத்தை நீங்களே அவதானியுங்கள்

hospital04

மேலும் பிரசவத்திற்கு வரும் தாய்மார்கள் மற்றும் உறவினர்கள்  தாங்கள் பாவித்த பொருட்களின் கழிவுகளை அங்கே விட்டுச் செல்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை என்பது பொதுச் சொத்து.இதைபராமரிப்பதில் நோயாளியின் பங்கும் இன்றியமையாதது.உங்களிற்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களை முடிந்தவரை நீங்களும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் பாதிக்கப்படுபவர்கள் நீங்கள் தான்.. அவர்கள் செய்வார்கள்..,சம்பளம் வேண்டினம் தானே…,என்ற மனப்பாங்கை முடிந்தவரை மாற்றுங்கள்.

hospital03

நோய் சுகமாகி வீடு செல்லும் போது தாங்கள் பாவித்த வெற்று போத்தல்களை கூட தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு போக முடியாத மனிதர்களும் இங்கே இருக்கத்தான் செய்கின்றனர்.

எப்படியாயினும் வைத்தியசாலையை சுத்தமாக வைத்திருப்பதற்கும்,பராமரிப்பதற்கும்,அவர்களை மேற்பார்வை செய்வதற்கும் உரிய ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

hospital08

இதற்குறிய நடவடிக்கையை வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சுகாதார அமைச்சர் அவர்களும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட நபர் கேட்டுக்கொண்டார்.

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

13 வயது மாணவனுடன் உடலுறவு.. 24 வயதான பெண் ஆசிரியர் கர்ப்பம்..!!

அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுவன் ஒருவனுடன் நெருக்கம் ஏற்பட்டு அந்த மாணவனுடன் உடலுறவு கொண்டுள்ளார். (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

‘அசந்தா அடிக்கறது உங்க பாலிசி… அசராம அடிக்கிறது பாபா பாலிசி’ ..

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?‘நம் உரிமைகள் என்ன என்று தெரிந்துகொண்டு (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பெண்ணை அடைய அவரின் கணவருக்கு விஷ ஊசி..!!

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள கோடாக் மகிந்த்ரா வங்கி கிளையில் கேஷியராக பணிபுரிந்து வருபவர் ரவி(28). இவர் பணி (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இந்த வேலை செய்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வருமாம்..??

மலட்டுத்தன்மை என்பது தற்போதைய தம்பதியினர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்த (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

காதல் என்ற போர்வையில் 14 வயது சிறுமியுடன் குடித்தனம் ..!

காதல் என்ற போர்வையில் 14 வயது மாணவியொருவருடன் குடித்தனம் நடத்தி வந்த 21 வயது இளைஞரொருவர் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம்..!!அதிர்ச்சி சம்பவம்..!!

தன்­னு­டைய 13 வயது மகளை பக்­கத்து வீட்­டா­ருக்கு கொடுத்து விட்டு அவ­ரது சகோதரியை நப­ரொ­ருவர் இரண்­டா­வது (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பொண்ணுங்க இதுக்காக தான் சேலை கட்டுவதில்லையாம்..!!

பெண்களுக்கான ஆடைகளின் வரத்து அதிகரிச்சிட்டே இருந்தாலும் பெண்களை பொறுத்தமட்டில் சேலைதான் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இலங்கையில் 170 வயதுடைய நபர்..!!ஆச்சரியமாய் இருக்கின்றதா..??

இலங்கையில் 170 வயதுடைய நபர் ஒருவர் வாழ்வதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களில் இருந்து (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

லட்சுமியை வறுத்தெடுத்த நிர்மலா பெரியசாமி..!!

சொல்வதெல்லாம் நிகழ்ச்சி, லட்சுமி ராமகிருஷ்ணன் அந்நிகழ்ச்சியில் உயோகிக்கும் என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா? (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

வேறு ஆண் மீது ஈர்ப்பு கொள்ள காரணமாக இருக்கும் 8 விஷயங்கள்.!!

எந்த ஒரு விடயமும் முகத்திற்கு நேராக மறைக்காமல் செய்யும் வரை உறவில் எந்த பிரச்சனைகளும் எழ (more…)