மாறிவரும் சசிகலா.!! ஜெயலலிதாவின் இடத்தைப் பூர்த்திசெய்வாரா..??

ஜெயலலிதாவின் நிழலாக, முப்பதாண்டுகளாக இருந்த சசிகலா,  அதிமுக-வின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

எந்த நிகழ்ச்சிகளிலும் ஜெயலலிதாவுக்கு துணையாக சசிகலா இல்லாமல் இருக்காது. ஒவ்வொரு தலைவருக்கும் சில அடையாளங்கள் இருக்கும்.

அதுபோல, ஜெயலலிதா என்றவுடனே, நேர்த்தியான உடை, தெளிவான குரல் உள்ளிட்ட சில அடையாளங்களாக மக்கள் மத்தியில் உள்ளன.

இன்று ஜெயலலிதாவின் இடத்தைப் பூர்த்திசெய்யும் சசிகலாவின் தோற்றத்தில் சில மாற்றங்களைக் காணமுடிகிறது.

* ‘அடிக்கும் கலர்’ என கிராமத்தில் சொல்லப்படும் டார்க் கலர்களை நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் நாகரிகம் என விரும்புவதில்லை

. பூபோட்ட சேலைகளே கிராமத்துப் பெண்களை அதிகம் கவரும். நார்மலான கலர்கள், பார்ப்பவர்களிடம் தனி மரியாதையைக் கூட்டும்.

இதேபோல புது ஸ்டைல் என வருவதை உடனே ஏற்று, அதற்கு ஏற்றார்ப்போல மாறிக்கொள்ளவும் மாட்டார்கள். பாரம்பர்ய வழக்கம் என்பதும் கூடுதல் தகுதி

. இத்தகைய வழக்கத்தையே சசிகலாவும் இதுவரை பின்பற்றி வந்தார். ஆனால் இன்று ஜெயலலிதாவைப்போல புடவையும் ஸ்டைலையும் மாற்றிவிட்டார்.

ஜெயலலிதாவின் அடையாளங்கள்:

*நெற்றிப் பொட்டுக்கு மேல் செந்தூரக் கோடு, ஜெயலலிதாவின் முக அழகை உயர்த்திக் காட்டியது.

*பார்டர் வைத்த பச்சை நிறச் சேலை, அனைவரும் விரும்பும் நிறம்.

*இடது கையில் கறுப்புப் பட்டையில் வாட்ச் , செயலில் உறுதித்தன்மை .

*முடிபோட்ட கூந்தல், அம்மாவின் எளிய அலங்காரம் இவையெல்லாம் முன்னாள் முதவர் ஜெயலலிதாவின் அடையாளங்களாக இருந்தவை.

சசிகலா

சசிகலாவின் மாற்றங்கள்:

லைட் கலர் பூ போட்ட சேலையும் அதற்கு மேட்சாக சாதாரண ப்ளவுஸும், வட்டப்பொட்டும், ஜடை போட்ட கூந்தலும், வளையல்களுடன் ஒற்றை மூக்குத்தி, என இது நாள்வரை அணிந்து வந்த சசிகலா, ‘அக்காவைப் போலவே நானும் மாறிவிட்டேன்’ என்பதைச் சொவதைப் போல தன் அடையாளங்களை மாற்றிவிட்டார்.

*காலர் வைத்த ப்ளவுஸும், ஜெயலலிதா பேசுவதைப் போலவே வார்த்தைகளைச் சுருக்கமாகவும் ஜெயலலிதா உச்சரிப்பைப் போலவும் பேசி, சாதாரண மக்களை மட்டுமல்லாமல், அனைவரையுமே ஆச்சர்யப்படவைத்துவிட்டார்.

”நம் அம்மாவுக்கு இயக்கம்தான் வாழ்க்கை; ஆனால் நமக்கோ அம்மாதான் வாழ்க்கை.” என்றது ஜெயலலிதாவை நினைவூட்டியது.

”மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில் நாம் பயணம் மேற்கொள்வோம்.” என்றவரின் வார்த்தைகள் நாளை, ”மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று மாறலாம்.

மாறினால், வயது வித்தியாசம் இல்லாமல் ‘அம்மா” என்று உண்மை அன்போடு அழைத்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நேர்மையான ஆட்சி அமைவதற்காகச் சசிகலா செய்யும் மாற்றங்களை மக்கள் வரவேற்பார்கள்.

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

13 வயது மாணவனுடன் உடலுறவு.. 24 வயதான பெண் ஆசிரியர் கர்ப்பம்..!!

அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுவன் ஒருவனுடன் நெருக்கம் ஏற்பட்டு அந்த மாணவனுடன் உடலுறவு கொண்டுள்ளார். (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

‘அசந்தா அடிக்கறது உங்க பாலிசி… அசராம அடிக்கிறது பாபா பாலிசி’ ..

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?‘நம் உரிமைகள் என்ன என்று தெரிந்துகொண்டு (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பெண்ணை அடைய அவரின் கணவருக்கு விஷ ஊசி..!!

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள கோடாக் மகிந்த்ரா வங்கி கிளையில் கேஷியராக பணிபுரிந்து வருபவர் ரவி(28). இவர் பணி (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இந்த வேலை செய்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வருமாம்..??

மலட்டுத்தன்மை என்பது தற்போதைய தம்பதியினர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்த (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

காதல் என்ற போர்வையில் 14 வயது சிறுமியுடன் குடித்தனம் ..!

காதல் என்ற போர்வையில் 14 வயது மாணவியொருவருடன் குடித்தனம் நடத்தி வந்த 21 வயது இளைஞரொருவர் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம்..!!அதிர்ச்சி சம்பவம்..!!

தன்­னு­டைய 13 வயது மகளை பக்­கத்து வீட்­டா­ருக்கு கொடுத்து விட்டு அவ­ரது சகோதரியை நப­ரொ­ருவர் இரண்­டா­வது (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பொண்ணுங்க இதுக்காக தான் சேலை கட்டுவதில்லையாம்..!!

பெண்களுக்கான ஆடைகளின் வரத்து அதிகரிச்சிட்டே இருந்தாலும் பெண்களை பொறுத்தமட்டில் சேலைதான் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இலங்கையில் 170 வயதுடைய நபர்..!!ஆச்சரியமாய் இருக்கின்றதா..??

இலங்கையில் 170 வயதுடைய நபர் ஒருவர் வாழ்வதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களில் இருந்து (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

லட்சுமியை வறுத்தெடுத்த நிர்மலா பெரியசாமி..!!

சொல்வதெல்லாம் நிகழ்ச்சி, லட்சுமி ராமகிருஷ்ணன் அந்நிகழ்ச்சியில் உயோகிக்கும் என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா? (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

வேறு ஆண் மீது ஈர்ப்பு கொள்ள காரணமாக இருக்கும் 8 விஷயங்கள்.!!

எந்த ஒரு விடயமும் முகத்திற்கு நேராக மறைக்காமல் செய்யும் வரை உறவில் எந்த பிரச்சனைகளும் எழ (more…)