வேறு ஆண் மீது ஈர்ப்பு கொள்ள காரணமாக இருக்கும் 8 விஷயங்கள்.!!

எந்த ஒரு விடயமும் முகத்திற்கு நேராக மறைக்காமல் செய்யும் வரை உறவில் எந்த பிரச்சனைகளும் எழ போவதில்லை.

என்று நாம் நமது துணையிடம் சில விஷயங்களை மறைக்கின்றோமோ அப்போது தான் சந்தேகங்கள் வளரும். இதன் காரணத்தால் சண்டை சச்சரவுகள் பிறக்கும்.
ஆசை என்பது அணை கட்டினாலும் தடுக்க முடியாது. ஆனால், மனக்கசப்பு அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிடிக்கவில்லை என்றால் நேரடியாக கூறி விவாகரத்து செய்துக் கொண்டு வேறு நபருடன் இணைவது தான் சரியே தவிர. ஒருவருக்கு தெரியாமல் வேறு நபருடன் இணைய நினைப்பது உணர்வு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தவறான செயல்.
ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கு கூட திருமணத்திற்கு பிறகு வேறு நபரிடம் ஈர்ப்பு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. இதில், ஓர் பெண் திருமணத்திற்கு பிறகு தன் கணவனை காட்டிலும் வேறு ஆண் மீது ஈர்ப்பு கொள்ள காரணமாக இருக்கும் 8 விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்…

news_10-03-2015_93SEX

உடலுறவு!

தாம்பத்தியம் என்பது ஆரம்பக் காலக்கட்டத்தில் உறவை வலுப்படுத்தும் மிக முக்கியமான கருவியாக இருக்கிறது. இதில், தடை அல்லது மறுப்பு, சரியான ஈடுபாடின்மை போன்றவை வேறு நபர் மீது ஈர்ப்பு கொள்ள ஊக்குவிக்கும் செயலாக இருக்கிறது. இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

20-1476956541-3thingsyouneverexpectfromyourwifeafter30s

எதிர்பார்ப்புகள்!

திருமணத்திற்கு பிறகு தான் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெண்கள் மத்தியிலும் இருக்கும். அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாத சமயத்தில் அவர்கள், தன் துணை மீது வெறுப்பு அடையலாம். இதன் காரணமாக வேறு ஆண் மீது ஈர்ப்பு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

CyI3_xeXAAA9eGZ

கனவு!

திருமணத்திற்கு முன்பே பெண்கள் மத்தியில் தனக்கு வரப்போகும் துணை இப்படி இருக்க வேண்டும். இந்த குணாதிசயங்கள் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசைகள் பல இருக்கும்.

mugathai-thiruppikolbavargalidam-eppadi-anbaga-irukka-mudiyum-1050x701

கொடுமை!

பெரும்பாலும் மனைவிக்கு வேறு ஆண் மீது ஈர்ப்பு அதிகரிக்க காரணமாக் இருப்பது கொடுமைபடுத்துவது, சந்தேகப்படுவது போன்ற குணங்கள் தான். ஆண்களிடம் பெண்கள் அதிகம் வெறுக்கும் குணாதிசயங்கள் இவை.

boy-and-girl-friend

வேறு நபரிடமிருந்து கிடைக்கும் அன்பு!

தன் கணவனிடம் இருந்து கிடைக்காத அன்பும், அக்கரையும் வேறு ஆணிடம் இருந்து கிடைக்கும் பட்சத்தில், அந்த ஆண் மீது மனைவிக்கு ஈர்ப்பு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

482296_417428438343196_1439781640_n

பாதுகாப்பு!

பெண்கள் தன் துணையிடம் பெரிதும் எதிர்பார்ப்பது பாதுகாப்பு தான். அந்த பாதுகாப்பு தன் கணவனிடம் அல்லாமல், வேறு நபரிடம் இருந்து தான் கிடைக்கிறது என்ற பட்சத்தில் அவருக்கு வேறு நபரிடம் ஈர்ப்பு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை.

budhha

பணம்!

பணம் என்ற குறி மனதில் ஆழ பதிந்துவிட்டால். அது கண்ணை மற்றுமல்ல, மனதையும் கூட குருடாக்கிவிடும். தன் துணையிடம் இல்லாத பணம், வேறு நபரிடம் இருந்து கிடைக்கிறது என்பதால் உறவில் இருந்து விலகும் பெண்களும் இருக்கிறார்கள்.

05-1454653866-4wehadourintercoursedreamsanalyzedbyanexpert

கண்டுக்கொள்ளாமல் இருப்பது!

தான் என்ன செய்தாலும் கணவன் உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை கொண்டுக் கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் பெண்களுக்கு வேறு ஆண்கள் மீது ஈர்ப்பு அதிகரிக்கலாம்.

இதன் பின்னராவது சரியாக பாத்து நடவுங்க…பிறகு கிளி பறந்திட்டுது எண்டு சொல்லப்படாது…

சிந்து..

jaffna,jaffna news

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

13 வயது மாணவனுடன் உடலுறவு.. 24 வயதான பெண் ஆசிரியர் கர்ப்பம்..!!

அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுவன் ஒருவனுடன் நெருக்கம் ஏற்பட்டு அந்த மாணவனுடன் உடலுறவு கொண்டுள்ளார். (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

‘அசந்தா அடிக்கறது உங்க பாலிசி… அசராம அடிக்கிறது பாபா பாலிசி’ ..

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?‘நம் உரிமைகள் என்ன என்று தெரிந்துகொண்டு (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பெண்ணை அடைய அவரின் கணவருக்கு விஷ ஊசி..!!

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள கோடாக் மகிந்த்ரா வங்கி கிளையில் கேஷியராக பணிபுரிந்து வருபவர் ரவி(28). இவர் பணி (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இந்த வேலை செய்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வருமாம்..??

மலட்டுத்தன்மை என்பது தற்போதைய தம்பதியினர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்த (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

காதல் என்ற போர்வையில் 14 வயது சிறுமியுடன் குடித்தனம் ..!

காதல் என்ற போர்வையில் 14 வயது மாணவியொருவருடன் குடித்தனம் நடத்தி வந்த 21 வயது இளைஞரொருவர் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம்..!!அதிர்ச்சி சம்பவம்..!!

தன்­னு­டைய 13 வயது மகளை பக்­கத்து வீட்­டா­ருக்கு கொடுத்து விட்டு அவ­ரது சகோதரியை நப­ரொ­ருவர் இரண்­டா­வது (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பொண்ணுங்க இதுக்காக தான் சேலை கட்டுவதில்லையாம்..!!

பெண்களுக்கான ஆடைகளின் வரத்து அதிகரிச்சிட்டே இருந்தாலும் பெண்களை பொறுத்தமட்டில் சேலைதான் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இலங்கையில் 170 வயதுடைய நபர்..!!ஆச்சரியமாய் இருக்கின்றதா..??

இலங்கையில் 170 வயதுடைய நபர் ஒருவர் வாழ்வதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களில் இருந்து (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

லட்சுமியை வறுத்தெடுத்த நிர்மலா பெரியசாமி..!!

சொல்வதெல்லாம் நிகழ்ச்சி, லட்சுமி ராமகிருஷ்ணன் அந்நிகழ்ச்சியில் உயோகிக்கும் என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா? (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

வேறு ஆண் மீது ஈர்ப்பு கொள்ள காரணமாக இருக்கும் 8 விஷயங்கள்.!!

எந்த ஒரு விடயமும் முகத்திற்கு நேராக மறைக்காமல் செய்யும் வரை உறவில் எந்த பிரச்சனைகளும் எழ (more…)