அகால மரண அறிவித்தல்

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட உமாதேவி தெய்வேந்திரன் அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

117311

அன்னார், கனகரத்தினம்(சீனித்துரை- கொக்குவில்) விஜெயலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், வினாசித்தம்பி(இணுவில் தெற்கு) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தெய்வேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாமினி, அபினா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சதாரூபவதி, சுலோசனாதேவி, தனேஸ்வரி, காலஞ்சென்ற சிவகுமார், சாந்தகுமார்(லண்டன்), நிரஞ்சனாதேவி, ராஜ்குமார், நிகிலா, ரவிக்குமார், ரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கைலேசன், குனேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிருசா, காலஞ்சென்ற பரத், றியா, சரீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

பாமினி கைலேசன்

யாழ். கொக்குவில் பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா, நியூசிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாமினி கைலேசன் அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

117312

அன்னார், தெய்வேந்திரன், காலஞ்சென்ற உமாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தனபாலசிங்கம்(திருநெல்வேலி), கமலபூசணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கைலேசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கிருஷா, காலஞ்சென்ற பரத் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அபினா குனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெளசி, குணஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

பரத் கைலேசன்

நியூசிலாந்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரத் கைலேசன் அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

117313

அன்னார், தெய்வேந்திரன், காலஞ்சென்ற உமாதேவி, காலஞ்சென்ற தனபாலசிங்கம்(திருநெல்வேலி), கமலபூசணி ஆகியோரின் அன்புப் பேரனும்,

கைலேசன், காலஞ்சென்ற பாமினி தம்பதிகளின் அன்பு மகனும்,

கிருஷா அவர்களின் அன்புச் சகோதரரும்,

கெளசி, குணஜி ஆகியோரின் அன்பு மருமகனும்,

அபினா, குனேந்திரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

அன்னார்களின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜ்குமார் — கனடா
தொலைபேசி: +14165094958

ரவிக்குமார் — கனடா
தொலைபேசி: +14167257284

குணஜி — கனடா
தொலைபேசி: +19054726427

சிறி(குடும்ப நண்பர்) — நியூஸ்லாந்து
தொலைபேசி: +642102322645

குணா — கனடா
தொலைபேசி: +14166027675

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

13 வயது மாணவனுடன் உடலுறவு.. 24 வயதான பெண் ஆசிரியர் கர்ப்பம்..!!

அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுவன் ஒருவனுடன் நெருக்கம் ஏற்பட்டு அந்த மாணவனுடன் உடலுறவு கொண்டுள்ளார். (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

‘அசந்தா அடிக்கறது உங்க பாலிசி… அசராம அடிக்கிறது பாபா பாலிசி’ ..

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?‘நம் உரிமைகள் என்ன என்று தெரிந்துகொண்டு (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பெண்ணை அடைய அவரின் கணவருக்கு விஷ ஊசி..!!

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள கோடாக் மகிந்த்ரா வங்கி கிளையில் கேஷியராக பணிபுரிந்து வருபவர் ரவி(28). இவர் பணி (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இந்த வேலை செய்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வருமாம்..??

மலட்டுத்தன்மை என்பது தற்போதைய தம்பதியினர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்த (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

காதல் என்ற போர்வையில் 14 வயது சிறுமியுடன் குடித்தனம் ..!

காதல் என்ற போர்வையில் 14 வயது மாணவியொருவருடன் குடித்தனம் நடத்தி வந்த 21 வயது இளைஞரொருவர் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம்..!!அதிர்ச்சி சம்பவம்..!!

தன்­னு­டைய 13 வயது மகளை பக்­கத்து வீட்­டா­ருக்கு கொடுத்து விட்டு அவ­ரது சகோதரியை நப­ரொ­ருவர் இரண்­டா­வது (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பொண்ணுங்க இதுக்காக தான் சேலை கட்டுவதில்லையாம்..!!

பெண்களுக்கான ஆடைகளின் வரத்து அதிகரிச்சிட்டே இருந்தாலும் பெண்களை பொறுத்தமட்டில் சேலைதான் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இலங்கையில் 170 வயதுடைய நபர்..!!ஆச்சரியமாய் இருக்கின்றதா..??

இலங்கையில் 170 வயதுடைய நபர் ஒருவர் வாழ்வதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களில் இருந்து (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

லட்சுமியை வறுத்தெடுத்த நிர்மலா பெரியசாமி..!!

சொல்வதெல்லாம் நிகழ்ச்சி, லட்சுமி ராமகிருஷ்ணன் அந்நிகழ்ச்சியில் உயோகிக்கும் என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா? (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

வேறு ஆண் மீது ஈர்ப்பு கொள்ள காரணமாக இருக்கும் 8 விஷயங்கள்.!!

எந்த ஒரு விடயமும் முகத்திற்கு நேராக மறைக்காமல் செய்யும் வரை உறவில் எந்த பிரச்சனைகளும் எழ (more…)