காவல்துறையினர் துரத்தியதில் உயிரிழந்த வாலிபர்..தொடரும் கலவரம்..!!வீடியோ

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்,

காவல்துறையினர் துரத்தியதில் எதிரே வந்த வாகனத்தில் மோதி உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாலிபரின் உயிர் இழப்பிற்கு காரணமான காவல்துறையினரை கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதோடு,

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் காவல்துறை வாகனங்களை எரித்ததால், சம்பந்தப்பட்ட பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்திட கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.

fire_Liveday_bu7zsi

மேலும் கலவரத்தில் ஈடுபட்டு காவல்துறையினரை தாக்கியதாக கூறி நேற்று இரவு முதல் இளம்பிள்ளை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் மற்றும் உயிர் இழந்த வாலிபரின் உறவினர்களை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்று உள்ளனர்.

நேற்று மதியம் வரை 120 க்கும் மேற்பட்டவர்களை பிடித்து சென்று பல்வேறு இடங்களில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், உயிர் இழந்த வாலிபர் சரவணனின் தந்தை, தாய் உள்பட அவரது உறவினர்கள், சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, மனு அளித்து உள்ளனர்.

அந்த மனுவில், தனது மகனின் உயிர் இழப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி,

தங்களது உறவினர்கள் மற்றும் சம்மந்தம் இல்லாத பொது மக்களை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்து செல்வதை தடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

hqdefault

மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்திடாமல், அப்பாவி பொது மக்கள் மற்றும் தங்களது உறவினர்களை தேடி தேடி அழைத்து செல்வதால்,

அசாதாரண சூழல் நிலவி வருவதாகவும், இதனால் மகனின் சடங்கு நிகழ்சிகளுக்கு கூட யாரும் வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

13 வயது மாணவனுடன் உடலுறவு.. 24 வயதான பெண் ஆசிரியர் கர்ப்பம்..!!

அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுவன் ஒருவனுடன் நெருக்கம் ஏற்பட்டு அந்த மாணவனுடன் உடலுறவு கொண்டுள்ளார். (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

‘அசந்தா அடிக்கறது உங்க பாலிசி… அசராம அடிக்கிறது பாபா பாலிசி’ ..

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?‘நம் உரிமைகள் என்ன என்று தெரிந்துகொண்டு (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பெண்ணை அடைய அவரின் கணவருக்கு விஷ ஊசி..!!

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள கோடாக் மகிந்த்ரா வங்கி கிளையில் கேஷியராக பணிபுரிந்து வருபவர் ரவி(28). இவர் பணி (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இந்த வேலை செய்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வருமாம்..??

மலட்டுத்தன்மை என்பது தற்போதைய தம்பதியினர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்த (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

காதல் என்ற போர்வையில் 14 வயது சிறுமியுடன் குடித்தனம் ..!

காதல் என்ற போர்வையில் 14 வயது மாணவியொருவருடன் குடித்தனம் நடத்தி வந்த 21 வயது இளைஞரொருவர் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம்..!!அதிர்ச்சி சம்பவம்..!!

தன்­னு­டைய 13 வயது மகளை பக்­கத்து வீட்­டா­ருக்கு கொடுத்து விட்டு அவ­ரது சகோதரியை நப­ரொ­ருவர் இரண்­டா­வது (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பொண்ணுங்க இதுக்காக தான் சேலை கட்டுவதில்லையாம்..!!

பெண்களுக்கான ஆடைகளின் வரத்து அதிகரிச்சிட்டே இருந்தாலும் பெண்களை பொறுத்தமட்டில் சேலைதான் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இலங்கையில் 170 வயதுடைய நபர்..!!ஆச்சரியமாய் இருக்கின்றதா..??

இலங்கையில் 170 வயதுடைய நபர் ஒருவர் வாழ்வதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களில் இருந்து (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

லட்சுமியை வறுத்தெடுத்த நிர்மலா பெரியசாமி..!!

சொல்வதெல்லாம் நிகழ்ச்சி, லட்சுமி ராமகிருஷ்ணன் அந்நிகழ்ச்சியில் உயோகிக்கும் என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா? (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

வேறு ஆண் மீது ஈர்ப்பு கொள்ள காரணமாக இருக்கும் 8 விஷயங்கள்.!!

எந்த ஒரு விடயமும் முகத்திற்கு நேராக மறைக்காமல் செய்யும் வரை உறவில் எந்த பிரச்சனைகளும் எழ (more…)