உலகம் அறியா உன்மை யாழ் போதனா வைத்தியசாலையில்….!!!

யாழ் போதனாவைத்திய சாலையிலே கடந்த வியாழக்கிழமை (15-12-2016) மருத்துவ உலகில் ஓர் மகத்தான சாதனை வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது.

நவீன உலகில் மனித இனம் பல முன்னேற்றப்பாதைகளில் சென்றுகொண்டிருக்கும் இக் காலகட்டத்திலும் மருத்துவ உலகிற்கு பெரும் சவாலாக பல குறைபாட்டு நோய்கள் இருக்கத்தான் செய்கின்றன.

scoliosis

அந்தவகையிலே scoliosis எனப்படுவதுவும் ஒரு பாரதூரமான  குறைபாட்டு நோயாகும்.

இது முள்ளந்தண்டு வடமானது பாதிக்கப்படுவதால் ஏற்படுகின்றது.

பொதுவாக பெரியவர்களையே அதிக அளவில் பாதிக்கின்றது. இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் முழுமையாக தெரியாத போதிலும், இதற்கு பல காரணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

maxresdefault

பலவகையான சோதனைகளை அறிவியலாளர்கள் மேற்கொண்ட போதிலும், இதற்கான சரியான காரணத்தை இன்னும் யாராலும் கண்டறிய முடியவில்லை. ஆனால் இது ஒருவகையான மரபணுக் கோளாறு என்பதை மட்டும் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

இந்த நோயானது, பெரும்பாலும் பெண்களைத் தாக்கக்கூடியது.

SCOLOSIS

இதன் மூல காரணம் என்னவென்று அறியப்படவில்லை. இந்நோயானது தானாக ஏற்படவும் வாய்ப்புண்டு அல்லது, பருவ வயதில் திடீர் வளர்ச்சி காரணமாகவும் ஏற்பட வாய்ப்புண்டு.

இந்த நோய்த் தாக்கத்திற்கு உட்பட்ட அனுராதபுரம் பகுதியை சேர்ந்த செவ்வந்தி செனவிரட்ன எனும் 14 வயது பெண்ணிற்குத்தான் இந்த மகத்தான சாதனை யாழ் போதனாவைத்தியசாலையில் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.

Scoliosis (1)

கடந்த வியாழக்கிழமை சரியாக காலை 8 மணிக்கு புதிய சத்திரசிகிச்சைக் கூடத்தில் எலும்பு முறிவு வைத்திய நிபுணர்கள்,மயக்கமருந்து நிபுணர்கள்,மற்றும் உதவி வைத்தியர்கள்,தாதியர்கள்,கதிர்ப்பட உத்தியோகஸ்தர்கள்,எனைய உத்தியோகஸ்தர்களின் கூட்டு முயற்சியில் இந்த பாரிய சத்திரசிகிச்சை ஆரம்பமாகியிருந்தது.

maxresdefault (1)

சுமார் 7 மணித்தியாலங்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த சத்திரசிகிச்சை பாரிய வெற்றியை அளித்துள்ளது.

மிகக் குறைந்த தொழில் நுட்ப உபகரணங்களே காணப்படும் நிலையில் அவற்றினை கொண்டு மிகவும் சிறப்பாக இந்த மிகப்பெரிய சாதனையை எட்டியிருப்பது என்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடயம் மட்டுமன்றி எமது மண்ணிற்கும்,யாழ் போதனாவைத்தியசாலைக்கும் பெருமை தேடித்தந்த ஒரு விடயமாகும்.

JCraniovertJunSpine_2014_5_3_114_142304_u2

அது மட்டுமல்லாமல் சத்திர சிகிச்சைக்கு பின்னரான கவனிப்புக்களிற்கு உறுதுணையாக நின்ற வைத்தியர்கள், தாதியர்கள்,மற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்கள்,

தற்போது நோயாளியை பராமரிக்கும் விடுதி இலக்கம் 17 ல் கடமையாற்றும் வைத்தியர்கள்,தாதியர்கள்,ஏனைய உத்தியோகஸ்தர்களும் இந்த விடயத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

hqdefault (1)

அந்தவகையில் எமது மண்ணிற்கும் யாழ் போதனா வைத்தியசாலைக்கும் பெருமை தேடித்தந்த

  • எலும்பு முறிவு வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள்
  • மயக்கமருந்து நிபுணர்கள்,வைத்தியர்கள்
  • மற்றும் இவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக நின்ற வைத்தியசாலை பணிப்பாளர்,
  • ஏனைய வைத்தியர்கள்,
  • தொழில்நுட்ப உதவியாளர்கள்,
  • தாதியர்கள்,மற்றும் இச்சாதனைப் பயணத்திற்கு கரம் கோர்த்த அனைத்து உத்தியோகஸ்தர்களிற்கும்

எம்மக்கள் சார்பாகவும்,எமது www.jaffna7.com செய்திச் சேவை சார்பாகவும் பாராட்டுக்களையும்,நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்புடைய செய்திhttp://www.jaffna7.com/archives/1666

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

13 வயது மாணவனுடன் உடலுறவு.. 24 வயதான பெண் ஆசிரியர் கர்ப்பம்..!!

அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுவன் ஒருவனுடன் நெருக்கம் ஏற்பட்டு அந்த மாணவனுடன் உடலுறவு கொண்டுள்ளார். (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

‘அசந்தா அடிக்கறது உங்க பாலிசி… அசராம அடிக்கிறது பாபா பாலிசி’ ..

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?‘நம் உரிமைகள் என்ன என்று தெரிந்துகொண்டு (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பெண்ணை அடைய அவரின் கணவருக்கு விஷ ஊசி..!!

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள கோடாக் மகிந்த்ரா வங்கி கிளையில் கேஷியராக பணிபுரிந்து வருபவர் ரவி(28). இவர் பணி (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இந்த வேலை செய்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வருமாம்..??

மலட்டுத்தன்மை என்பது தற்போதைய தம்பதியினர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்த (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

காதல் என்ற போர்வையில் 14 வயது சிறுமியுடன் குடித்தனம் ..!

காதல் என்ற போர்வையில் 14 வயது மாணவியொருவருடன் குடித்தனம் நடத்தி வந்த 21 வயது இளைஞரொருவர் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம்..!!அதிர்ச்சி சம்பவம்..!!

தன்­னு­டைய 13 வயது மகளை பக்­கத்து வீட்­டா­ருக்கு கொடுத்து விட்டு அவ­ரது சகோதரியை நப­ரொ­ருவர் இரண்­டா­வது (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பொண்ணுங்க இதுக்காக தான் சேலை கட்டுவதில்லையாம்..!!

பெண்களுக்கான ஆடைகளின் வரத்து அதிகரிச்சிட்டே இருந்தாலும் பெண்களை பொறுத்தமட்டில் சேலைதான் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இலங்கையில் 170 வயதுடைய நபர்..!!ஆச்சரியமாய் இருக்கின்றதா..??

இலங்கையில் 170 வயதுடைய நபர் ஒருவர் வாழ்வதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களில் இருந்து (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

லட்சுமியை வறுத்தெடுத்த நிர்மலா பெரியசாமி..!!

சொல்வதெல்லாம் நிகழ்ச்சி, லட்சுமி ராமகிருஷ்ணன் அந்நிகழ்ச்சியில் உயோகிக்கும் என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா? (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

வேறு ஆண் மீது ஈர்ப்பு கொள்ள காரணமாக இருக்கும் 8 விஷயங்கள்.!!

எந்த ஒரு விடயமும் முகத்திற்கு நேராக மறைக்காமல் செய்யும் வரை உறவில் எந்த பிரச்சனைகளும் எழ (more…)