பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள்…!!

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள், குழந்தைகளுடன் செலவிடும் நேரம் குறைவாக இருக்கிறது. பள்ளிப்படிப்போடு டியூசன், நடனம், ஓவியம், இசை, நீச்சல் போன்ற வகுப்புகளில் சேர்த்து, குழந்தைகளின் திறமைகளை வளர்க்க விரும்புகிறார்கள்.

அவர்களுக்கு பயிற்சி கொடுப்பவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும்.

child_2598596f

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதிவிடக்கூடாது.

அதற்கு அப்பாற்பட்ட விஷயங்களை பற்றியும் சிந்திக்கவேண்டும். சிறுவர், சிறுமியர்களிடம் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் பக்குவம் இருக்காது.

தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனம்விட்டு பேசவும் தயங்குவார்கள்.

gitll_Liveday_jktrlu

பெற்றோர்தான் மனம்விட்டு பேசி அவர்களுடைய சூழ்நிலையை அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.

எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் எப்போதும் பெற்றோரும், குழந்தைகளும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பாலியல் கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள் கல்வி கற்கும் ஆர்வம் குறைந்து, பாடங்களில் பின்தங்குவார்கள்.

palijal2

ஞாபக சக்தி குறையும். மனதை ஒருநிலைப்படுத்த முடியாமல் தவிப்பார்கள். தனிமையை விரும்புவார்கள்

. எதையாவது வெறித்துப்பார்த்தபடி வழக்கத்திற்கு மாறாக நடந்துகொள்வார்கள்.

வயதுக்கு மீறிய சில செயல்களில் ஈடுபடுவார்கள். அளவுக்கு அதிகமான உடல்- மன சோர்வு ஏற்படும்.

Aksharaya-05

திடீர் பயம், இனம் புரியாத வெறுப்பு, குற்ற உணர்ச்சி, தன்னைத்தானே வெறுத்தல், குடும்பத்தினரிடமிருந்து விலகியிருத்தல் போன்ற பல்வேறு அறிகுறிகள் தென்படும்.

குழந்தைகள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் பாலியல் வன்முறை அவர்களை மனதளவில் துவண்டுபோக செய்யும்.

ஏனெனில் பாலியல் வன்முறை நடந்தால் அதனை கற்பழிப்பு என்ற போர்வையில் அவமானகரமான விஷயமாக சமூகம் சித்தரிக்கிறது.

அதனால் பாதிப்புக்குள்ளாகிறவர்கள் உடல் ரீதியாக அல்லாமல் மன ரீதியாகவே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

unnamed-14-3-1024x575

இதனால் அவர்களுக்கு மனநலக்கோளாறு உருவாகிவிடக்கூடும். ஆகவே இந்த விஷயத்தை பக்குவமாக கையாளவேண்டும்.

பாதிக்கப்பட்ட குழந்தையை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர வேண்டும். குற்றவாளிக்கு தண்டனையும் பெற்றுத்தரவேண்டும்.

அதற்கு பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

13 வயது மாணவனுடன் உடலுறவு.. 24 வயதான பெண் ஆசிரியர் கர்ப்பம்..!!

அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுவன் ஒருவனுடன் நெருக்கம் ஏற்பட்டு அந்த மாணவனுடன் உடலுறவு கொண்டுள்ளார். (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

‘அசந்தா அடிக்கறது உங்க பாலிசி… அசராம அடிக்கிறது பாபா பாலிசி’ ..

ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?‘நம் உரிமைகள் என்ன என்று தெரிந்துகொண்டு (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பெண்ணை அடைய அவரின் கணவருக்கு விஷ ஊசி..!!

டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள கோடாக் மகிந்த்ரா வங்கி கிளையில் கேஷியராக பணிபுரிந்து வருபவர் ரவி(28). இவர் பணி (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இந்த வேலை செய்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை வருமாம்..??

மலட்டுத்தன்மை என்பது தற்போதைய தம்பதியினர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகும். இந்த (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

காதல் என்ற போர்வையில் 14 வயது சிறுமியுடன் குடித்தனம் ..!

காதல் என்ற போர்வையில் 14 வயது மாணவியொருவருடன் குடித்தனம் நடத்தி வந்த 21 வயது இளைஞரொருவர் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பண்­ட­மாற்று முறையில் திரு­ம­ணம்..!!அதிர்ச்சி சம்பவம்..!!

தன்­னு­டைய 13 வயது மகளை பக்­கத்து வீட்­டா­ருக்கு கொடுத்து விட்டு அவ­ரது சகோதரியை நப­ரொ­ருவர் இரண்­டா­வது (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

பொண்ணுங்க இதுக்காக தான் சேலை கட்டுவதில்லையாம்..!!

பெண்களுக்கான ஆடைகளின் வரத்து அதிகரிச்சிட்டே இருந்தாலும் பெண்களை பொறுத்தமட்டில் சேலைதான் (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

இலங்கையில் 170 வயதுடைய நபர்..!!ஆச்சரியமாய் இருக்கின்றதா..??

இலங்கையில் 170 வயதுடைய நபர் ஒருவர் வாழ்வதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களில் இருந்து (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

லட்சுமியை வறுத்தெடுத்த நிர்மலா பெரியசாமி..!!

சொல்வதெல்லாம் நிகழ்ச்சி, லட்சுமி ராமகிருஷ்ணன் அந்நிகழ்ச்சியில் உயோகிக்கும் என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா? (more…)

செய்திகள், உங்கள் இல்லநிகழ்வுகள் Jaffna7 இணையத்தளத்தில் இடம்பெற வேண்டுமா? தகவல்களை jaffnaseven@gmail.com க்கு உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எமது பேஸ்புக்பக்கத்தை லைக் செய்யுங்கள்..

வேறு ஆண் மீது ஈர்ப்பு கொள்ள காரணமாக இருக்கும் 8 விஷயங்கள்.!!

எந்த ஒரு விடயமும் முகத்திற்கு நேராக மறைக்காமல் செய்யும் வரை உறவில் எந்த பிரச்சனைகளும் எழ (more…)